ஜெ. மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமில்லை : ஆறுமுகசாமி ஆணையம்

தினகரன்  தினகரன்
ஜெ. மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டமில்லை : ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை : சிறையிலுள்ள சசிகலாவிடம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த திட்டமில்லை என ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24ம் தேதியுடன் ஆறுமுகசாமி ஆணையத்திற்கான காலக்கெடு முடிவதால் விசாரணையை முடிக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 

மூலக்கதை