எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

தினகரன்  தினகரன்
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட விரிவாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மூலக்கதை