ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை

பாராமுல்லா: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பாராமுல்லா அருகே பிண்ணர் என்ற இடத்தில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை