காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனத்திற்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனத்திற்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

டெல்லி: உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டதற்கு தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை