கொடைக்கானல் விதிமீறல் கட்டடங்களின் மின் இணைப்பை துண்டிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தினகரன்  தினகரன்
கொடைக்கானல் விதிமீறல் கட்டடங்களின் மின் இணைப்பை துண்டிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கொடைக்கானல் விதிமீறல் கட்டடங்களின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கில் ஐகோர்ட் கிளை இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.

மூலக்கதை