நாமக்கல் மாவட்ட இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தினகரன்  தினகரன்
நாமக்கல் மாவட்ட இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரப்பதிவுக்கு அதிக அளவில் பணம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மூலக்கதை