உதகை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.19,000 பறிமுதல்

தினகரன்  தினகரன்
உதகை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.19,000 பறிமுதல்

உதகை: உதகை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.19,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் வாங்கியதாக வந்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை