ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பாராமுல்லா: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாராமுல்லா அருகே பின்னர்  என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மூலக்கதை