காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு பிரியங்கா தகுதியானனர்: திருமாவளவன் பேட்டி

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு பிரியங்கா தகுதியானனர்: திருமாவளவன் பேட்டி

திருச்சி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு பிரியங்கா காந்தி தகுதியானனர் தான் என்று திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.  திமுக தலைமையிலான கூட்டணியை உறுதிப்படுத்தும் சான்றாக தேசம் காப்போம் மாநாடு இருக்கும் என அவர் தெரிவித்தார். 

மூலக்கதை