டெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
டெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தை ரூ.1,781.21 கோடியில் 9.41.கி.மீ. வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தில்ஷந்த் கார்டன் முதல் காஸியாபாத் வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மூலக்கதை