பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறலாம்... நிர்மலா சீதாராமன் பேட்டி

தினகரன்  தினகரன்
பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறலாம்... நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை: பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அனைத்து சிகிச்சைகளையும் பெறலாம் என்று சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்த பின் பேட்டி அளித்துள்ளார். ஏழைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

மூலக்கதை