திண்டுக்கலில் அ.ம.மு.க. பொதுக்கூட்டம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி

தினகரன்  தினகரன்
திண்டுக்கலில் அ.ம.மு.க. பொதுக்கூட்டம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி

திண்டுக்கல்: கண்ணிவாடியில் அ.ம.மு.க. பொதுக்கூட்டம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது. பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி தராததால் தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. தம்பித்துரை வழக்கு தொடர்ந்தார். 

மூலக்கதை