மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ்சேனல்களை ஒளிபரப்ப கோரிய வழக்கு

தினகரன்  தினகரன்
மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ்சேனல்களை ஒளிபரப்ப கோரிய வழக்கு

மதுரை : மதுரை மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ்சேனல்களை ஒளிபரப்ப உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த பின், தமிழக சிறைத்துறை தலைவர் பிப். 28-க்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை