மானிய விலை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
மானிய விலை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மதுரை : அரசின் மானிய விலை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்கும் மகளிருக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் அளிக்குமாறு மதுரை, கன்னியாகுமரி ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மூலக்கதை