மாணவர்களின் எதிர்காலம் கருதி வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
மாணவர்களின் எதிர்காலம் கருதி வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

சென்னை : மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்வு நெருங்கும் நேரத்தில் தொடர் வேலைநிறுத்தம் கூடாது என்றும், முதல்வருடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் வேலைநிறுத்தத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மூலக்கதை