ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி

தினகரன்  தினகரன்
ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி

மும்பை : ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசியின் ஒருநாள் அணியில் கோலி, பும்ராவுடன் ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவும் இடம் பெற்றுள்ளன.

மூலக்கதை