முதல்வர் பழனிசாமியை சந்தித்து கஜா புயல் நிதி வழங்கினார் இஸ்ரோ தலைவர் சிவன்

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமியை சந்தித்து கஜா புயல் நிதி வழங்கினார் இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை : முதல்வர் பழனிசாமியுடன் இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.14 லட்சத்தை முதல்வர் பழனிசாமியிடம் சிவன் வழங்கியுள்ளார்.

மூலக்கதை