கர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் படகு விபத்து: 16 பேரின் உடல்கள் மீட்பு

பெங்களூரு : கர்நாடகா மாநிலம் கார்வார் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கிய 24 பேரின் இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் 8 பேரின் உடல்களை தேடும் பணியில் இந்திய கடற்படை, கடலோர கடற்படையினர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மூலக்கதை