ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தினகரன்  தினகரன்
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்; எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.

மூலக்கதை