ராக்கெட்ரி மூலம் இயக்குனர் அவதாரம்: டென்ஷன் கலந்த மகிழ்ச்சியில் மாதவன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராக்கெட்ரி மூலம் இயக்குனர் அவதாரம்: டென்ஷன் கலந்த மகிழ்ச்சியில் மாதவன்

சென்னை: ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார் நடிகர் மாதவன். சாக்லேட் பாயாக இருந்த மாதவன் இயக்குனர் ஆனந்த் மகாதேவனுடன் சேர்ந்து விஞ்ஞானி எஸ். நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வந்தார். ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் மாதவன் நம்பி நாராயணனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இணை இயக்குனர் ஆனந்த் மகாதேவன் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

மூலக்கதை