மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கடன் ரூ.82,03,253 கோடி - அம்மாடி இதுதான் சாதனையா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கடன் ரூ.82,03,253 கோடி  அம்மாடி இதுதான் சாதனையா?

டெல்லி: பிரதமர் மோடியின் நான்கரை வருட ஆட்சி காலத்தில் இந்தியாவின் கடன் சுமை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2014ல் ரூ.54,90,763 கோடியாக இருந்த மத்திய அரசின் கடன் தற்போது ரூ.82,03,253 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மோடி சர்க்கார் கடன் சர்க்கார் ஆகி மக்களின் தலையில் கடனை சுமத்தியுள்ளது. இந்தியாவின் பிரதமராக கடந்த 2014ம்

மூலக்கதை