ஜனவரி 26ல் சென்னை மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஜனவரி 26ல் சென்னை மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26ல் மதுக்கடைகள், பார்கள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை