சூப்பர் ஹிட்டான தமன்னாவின் கெட்ட ஆட்டம்

தினமலர்  தினமலர்

பாலகிருஷ்ணாவின் என்டிஆர் கதாநாயகடு, ராம் சரணின் வினய விதேய ராமா, ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய போட்டிகளைக் கடந்து தெலுங்குத் திரையுலகில் பொங்கலுக்கு வெளிவந்த எப் 2- பன் அன்ட் ப்ரஸ்ட்ரேஷன் படம் பெரிய வெற்றியைப் பெற்று, லாபத்தையும் கொடுத்துவிட்டது.

மக்கள் எதிர்பார்ப்பது இது மாதிரியான ஜாலியான, கலகலப்பான படத்தைத்தான் என்பதை எப் 2 வெற்றி நிரூபித்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் படத்தில் உள்ள பல அம்சங்களைக் காரணங்களாகச் சொல்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று தமன்னாவின் கிளாமர். இந்தப் படத்தில் இடம் பெற்ற கிர்ரா..கிர்ரா.. என்ற ஒரு பாடலில் தமன்னா கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்.

Girra Girra ....tiruguthandi Burraa..@ThisIsDSP sir

மூலக்கதை