அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் போதைவஸ்து விழிப்புணர்வு

TAMIL CNN  TAMIL CNN
அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் போதைவஸ்து விழிப்புணர்வு

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் போதைவஸ்து பாவனை மற்றும் அதனால் ஏற்படுகின்ற தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு இன்று திங்கட்கிழமை இலங்கை இராணுவத்தினரின் 11வது படையணி மற்றும் 241 வது படையணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து பாவனையால் ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இன் நிகழ்வின் கல்லூரி முதல்வர் இராணுவ உயர் அதிகாரிகள் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். The post அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் போதைவஸ்து விழிப்புணர்வு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை