விரைவில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய மின்மீட்டர்கள் வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி

தினகரன்  தினகரன்
விரைவில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய மின்மீட்டர்கள் வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி

சென்னை: புதிய மின்மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கப்படும். இலவச மின் இணைப்பு திட்டத்தில் மொத்தம் 4 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்; ஆண்டுக்கு 20,000பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை