மேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது கர்நாடக அரசு

தினகரன்  தினகரன்
மேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது கர்நாடக அரசு

கர்நாடகா: மேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. மத்திய அரசிடம் ஜன.18ம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை