நம்ம ஸ்டேட் யஷ், சுதீப்பை விட தனுஷ் முக்கியமோ?: ரம்யாவை விளாசிய கன்னட ஃபேன்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நம்ம ஸ்டேட் யஷ், சுதீப்பை விட தனுஷ் முக்கியமோ?: ரம்யாவை விளாசிய கன்னட ஃபேன்ஸ்

பெங்களூர்: நடிகை ரம்யாவை சாண்டல்வுட் ரசிகர்கள் விளாசியுள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் யூடியூபில் 100 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து தனுஷ் ட்வீட்டியதை பார்த்த நடிகை ரம்யா அவரை பாராட்டினார்.

மூலக்கதை