ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் வேலை பார்க்க ஆசையா? இதைப்படிங்க

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் வேலை பார்க்க ஆசையா? இதைப்படிங்க

டெல்லி: அண்ணாச்சி கடைக்கு போய் பொருட்களை வாங்குவதை விட ஆன்லைனின் வாங்குவதையே இன்றைய தலைமுறையினர் விரும்புகின்றனர். அந்த துறையில் புதிய வேலை வாய்ப்புகளும் பெருகி வருகின்றன. ஆன்லைன் வர்ததக நிறுவனமான அமேசான் நடப்பு ஆண்டில் சுமார் 1300 புதிய வேலை வாய்ப்புகளை வழங்கப்போகிறது. இந்தியாவில் வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பு மற்றும்

மூலக்கதை