சி.எஸ். அமுதன் சொல்வதை பார்த்தால் பேட்ட, விஸ்வாசம் வசூல் எல்லாம் ஜுஜுபியா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சி.எஸ். அமுதன் சொல்வதை பார்த்தால் பேட்ட, விஸ்வாசம் வசூல் எல்லாம் ஜுஜுபியா?

சென்னை: இயக்குனர் சி.எஸ். அமுதன் சொல்வதை பார்த்தால் பேட்ட, விஸ்வாசத்தை விட தமிழ் படம் 2 அதிகம் வசூல் செய்திருக்கும் போன்று. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் ரிலீஸான 8 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல் செய்தது என்று கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிவிப்பு வெளியிட்டது. சும்மா சொல்ல

மூலக்கதை