தேர்தல் தாமதம் குறித்து நாடாளுமன்றில் மஹிந்த தரப்பு கேள்வி!

TAMIL CNN  TAMIL CNN
தேர்தல் தாமதம் குறித்து நாடாளுமன்றில் மஹிந்த தரப்பு கேள்வி!

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றமை குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.ம.சு.கூ.-இன் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தாமதம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னார் கால அவகாசம் கோரியிருந்தார். ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில், இந்த வாரம் அது தொடர்பாக சபாநாயகரிடம்... The post தேர்தல் தாமதம் குறித்து நாடாளுமன்றில் மஹிந்த தரப்பு கேள்வி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை