அரசாங்கத்தில் பங்கெடுப்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல: சிவமோகன்

TAMIL CNN  TAMIL CNN
அரசாங்கத்தில் பங்கெடுப்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல: சிவமோகன்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கான நோக்கமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”உருகுலைந்து காணப்பட்ட அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தி, ஒரு ஒழுங்கான அரசாங்கமாக மாற்றியது கூட்டமைப்பு என்றால் அது மிகையாகாது. அதற்காக அரசாங்கத்தில் பங்கெடுப்பது எமது நோக்கமல்ல. ஆனால், கூட்டமைப்பின் இந்த நியாயமான நிலைப்பாட்டை உருகுலைத்து தமிழ்... The post அரசாங்கத்தில் பங்கெடுப்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல: சிவமோகன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை