அரசியலில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது – லிங்கநாதன்

TAMIL CNN  TAMIL CNN
அரசியலில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது – லிங்கநாதன்

அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் முக்கிய பதவிகளிலிருந்தவர்கள் தமிழர்களே என்றும், ஆனால் தற்பொழுது விரல்விட்டு எண்ணுமளவிற்கு தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கவலை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக இந்த நாட்டில் தமிழர்கள் தலைநிமிர வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கல்வி மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது... The post அரசியலில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது – லிங்கநாதன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை