ரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது, ஆனால்...: சேரன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது, ஆனால்...: சேரன்

சென்னை: ரஜினி சாரின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது என்று இயக்குனரும், நடிகருமான சேரன் தெரிவித்துள்ளார். படம் இயக்குவதற்கு ஒரு குட்டி பிரேக் விட்டிருந்த சேரன் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள படம் திருமணம். இந்த படத்தில் சுகன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழா மேடையில் சேரன் பேசியதாவது.

மூலக்கதை