தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை

தினமலர்  தினமலர்
தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை

கொழும்பு : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இனிமேல் இலங்கை கடற்பரப்பில் அனுமதியின்றி நுழைந்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் எனவும் கோர்ட் எச்சரித்துள்ளது.

மூலக்கதை