கல்முனை தமிழ் பிரதேச வட்டாரங்களுக்கு ரூபா 2லட்சம் பெறுமதியான L.E.D மின்குமிழ்கள் வழங்கிவைப்பு…

TAMIL CNN  TAMIL CNN
கல்முனை தமிழ் பிரதேச வட்டாரங்களுக்கு ரூபா 2லட்சம் பெறுமதியான L.E.D மின்குமிழ்கள் வழங்கிவைப்பு…

கல்முனை மாநகரசபையின் தமிழ் பிரதேச வட்டாரங்களுக்கு ரூபா 2லட்சம் பெறுமதியான L.E.D மின்குமிழ்களை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் நிதி ஒதுக்கீட்டில்.பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் பிரதேசசெயலாலரினால் கல்முனை மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர உறப்பினர்கள் முன்னிலையில். கோடீஸ்வரன் அவர்களினால் வழங்கபட்டது. மேலும் கல்முனை 12 ம் வட்டார உறுப்பினர் சிவலிங்கம் ஜயாவின் வேண்டுகோளுக்கு இணங்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில்... The post கல்முனை தமிழ் பிரதேச வட்டாரங்களுக்கு ரூபா 2லட்சம் பெறுமதியான L.E.D மின்குமிழ்கள் வழங்கிவைப்பு… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை