காங்கோ அதிபராகிறார் பெலிக்ஸ்

தினமலர்  தினமலர்
காங்கோ அதிபராகிறார் பெலிக்ஸ்

கின்ஷாஷா: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் நடந்த பொதுத் தேர்தலில், 'பெலிக்ஸ் ஷிஷேகெடி வெற்றி பெற்றது செல்லும்' என, அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, காங்கோ அதிபராக, ஓரிரு நாளில் அவர் பதவி ஏற்க உள்ளார்.

மூலக்கதை