விஸ்வாசம் நிஜமாகவே ரூ. 125 கோடி வசூலா?: சிவா என்ன சொல்கிறார்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஸ்வாசம் நிஜமாகவே ரூ. 125 கோடி வசூலா?: சிவா என்ன சொல்கிறார்?

சென்னை: விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்து இயக்குனர் சிவா பேசியுள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் ரிலீஸான 8 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல் செய்ததாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிவித்தது. பேட்ட படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்தது என்று சன் பிக்சர்ஸ் கூறியதற்கு போட்டியாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அளந்து விடுகிறது என்ற விமர்சனம் எழுந்தது.

மூலக்கதை