வரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்

சென்னை: கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழ் படங்களில் பிசியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. நாகேஸ்வர ரெட்டி இயக்கும் இந்த படத்தின் ஹீரோயின் ஹன்சிகா.

மூலக்கதை