தல, தெரிந்து தான் இந்த ரிஸ்க் எடுக்கிறாரா? #Thala59

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தல, தெரிந்து தான் இந்த ரிஸ்க் எடுக்கிறாரா? #Thala59

சென்னை:பிங்க் பட ரீமேக்கில் நடிப்பது என்பதை தெரிந்து தான் செய்கிறாரா அஜித் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து அவர் ஹெச். வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

மூலக்கதை