புதிய அரசியலமைப்பு விடயத்திலும் சர்வதேச மேற்பார்வை – கூட்டமைப்பு

TAMIL CNN  TAMIL CNN

புதிய அரசியலமைப்பு குறித்து ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொறுப்புக்கூறல் விடயத்திற்கு மேலதிகமாக, புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களை இணைத்து அதற்கான சர்வதேச மேற்பார்வை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜெனீவா அமர்வில் கோரவுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா அமர்வு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்குக் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம்... The post புதிய அரசியலமைப்பு விடயத்திலும் சர்வதேச மேற்பார்வை – கூட்டமைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை