விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை

தினகரன்  தினகரன்
விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை

புதுக்கோட்டை: விராலிமலையில் 1,353 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது. கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 பேர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.

மூலக்கதை