ஹீரோ அளவு சம்பளம் கேட்கும் நடிகை: பிரமாண்ட இயக்குனரை திட்டும் தயாரிப்பாளர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹீரோ அளவு சம்பளம் கேட்கும் நடிகை: பிரமாண்ட இயக்குனரை திட்டும் தயாரிப்பாளர்கள்

மும்பை: நடிகை ஒருவர் ஓவராக சம்பளம் கேட்பதை பார்த்து தயாரிப்பாளர்கள் பிரமாண்ட இயக்குனரை திட்டுகிறார்களாம். பிரமாண்ட இயக்குனர் உயர்ந்த நடிகை ஒருவரை தன் படங்களில் திரும்பத் திரும்ப நடிக்க வைத்து வெற்றி நடிகையாக்கிவிட்டார். அவர் இயக்கத்தில் நடித்த படத்திற்கு பிறகு நடிகை புதுப்படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. இந்நிலையில் நடிகை தானே தயாரித்து ஒரு படத்தில் நடிக்கிறார்.

மூலக்கதை