10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு

தினகரன்  தினகரன்
10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு

டெல்லி: 10% இடஒதுக்கீடு பிப்.1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பு, கல்வி திட்டத்தில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை