ரவுடி பேபி செய்த 100 மில்லியன் சாதனை: தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி #100MillionViewsForRowdyBaby

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரவுடி பேபி செய்த 100 மில்லியன் சாதனை: தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி #100MillionViewsForRowdyBaby

சென்னை: மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் வீடியோ யூடியூபில் 2 வாரத்தில் 100 மில்லியன்(10 கோடி) முறை பார்க்கப்பட்டுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாரி 2. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

மூலக்கதை