விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் கையளிப்பு

TAMIL CNN  TAMIL CNN
விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் கையளிப்பு

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட படகுகளை இந்தியாவிலிருந்து வந்த மீட்புக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். அந்தவகையில், இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது படகுகளை அவர்கள் நேற்று (சனிக்கிழமை)  பெற்றுக்கொண்டனர். இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 9 படகுகளில் மீன்பிடித் தொழிலாளர்கள், படகு உரிமையாளர்கள், இயந்திரம் மற்றும் படகு பழுது பார்ப்பவர்கள் உள்ளிட்ட 71 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணம், காரைநகருக்கு சென்று  குறித்த படகுகளைப் பெற்றுக்கொண்டனர். மேலும், இலங்கையிலுள்ள திருகோணமலை, கிரான்ஞ்சி, யாழ்ப்பாணம்,... The post விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் கையளிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை