தேசிய சீனியர் ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி

தினகரன்  தினகரன்
தேசிய சீனியர் ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது தமிழக அணி

சென்னை: தேசிய சீனியர் ஹாக்கி பி பிரிவு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதி போட்டியில் மத்திய தலைமை செயலக அணியை எதிர்த்து  4-3 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது.

மூலக்கதை