இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்

TAMIL CNN  TAMIL CNN
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகின்றது. கச்சத்தீவுக்கு அருகில், நேற்று (சனிக்கிழமை) மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளன. மீனவர்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது, பாம்பன் பகுதியைச் சேர்ந்த ரியான் என்பவருக்கு சொந்தமான படகிலிருந்த வலைகள், பலகைகள் ஜி.பி.எஸ்... The post இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை