மயிலாடுதுறை அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்து: 20 பேர் காயம்

தினகரன்  தினகரன்
மயிலாடுதுறை அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்து: 20 பேர் காயம்

நாகை: மயிலாடுதுறை அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். காட்டூர்பாப்பாகுறிச்சி பழனி என்பவரது குடும்பத்தினர் திருமண விழாவுக்கு சென்று திரும்பிய போது விபத்துக்குள்ளானது.

மூலக்கதை