பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

தினகரன்  தினகரன்
பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி -வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

மூலக்கதை