கையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற பேட்ட நடிகர்

மும்பை: நடிக்க வந்த புதிதில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார் நவாசுத்தீன் சித்திக்கி. பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். பாலிவுட்டில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து படிப்படியாக முன்னேறியவர் அவர். அவர் தனது தாக்கரே படத்தை விளம்பரப்படுத்துவதில் பிசியாக உள்ளார்.

மூலக்கதை